Thamizh Songs in
Carnatic Music- 7c ஞான சபையில் தில்லை ----gnAna sabhaiyil tillai
rAgam:
sAranga tALam: misra cApu
Composer: PApanASam Sivan
ArOhaNam: S R2 G3 M2 P D2 N3 S
avarOhaNam: S N3 D2 P M2 R2 G3 M1 R2 S
avarOhaNam: S N3 D2 P M2 R2 G3 M1 R2 S
Composer’s Bio: Please visit http://inikkumtamizhisai.blogspot.com/2016/07/thamizh-songs-in-carnatic-music7-enna.html
பல்லவி
ஞான சபையில்
தில்லை கானம்
தன்னில் நின்றாடும்
ஆனந்த நடராஜனே ஹர ஹர எனவர
முனிவரும்
அமரரும் புகழ் பரமானந்த நடராஜனே
அனுபல்லவி
மானும் மழுவும்
பிஞ்சு மதியும் நதியும் தவழ்
செவ்வானம் நிகர்
சடை ஆட இள நகை
தவழும் மதி
முகமும் திரு விழியழகுமாய்
சரணம்
நேமியுடன் முழங்காழியணி சாரங்கபாணி ம்ருதங்கமும்
நி ச த நி ப ம ரி க ம ரி சஆ ஸ்வர நாத நாரதர் வீணையும்
சாம கான வினோதனே ஸிவகாம சுந்தரி நாதனே ஸ்வாமி அடிமையை ஆள்
சகல ஜகன்னாதனே பாதமே தீம் ததீம் இசையுடன்
நேமியுடன் முழங்காழியணி சாரங்கபாணி ம்ருதங்கமும்
நி ச த நி ப ம ரி க ம ரி சஆ ஸ்வர நாத நாரதர் வீணையும்
சாம கான வினோதனே ஸிவகாம சுந்தரி நாதனே ஸ்வாமி அடிமையை ஆள்
சகல ஜகன்னாதனே பாதமே தீம் ததீம் இசையுடன்
Lyrics in Roman script
pallavi
jnAna sabhaiyil tillai kAnam tannil ninRADum
Ananda
naTarAjanE hara hara enavara munivarum
amararum
pugazh paramAnanda naTarAjanE
anupallavi
mAnum
mazhuvum pinju matiyum nadiyum tavazh
sevvAnam
nigar saDai ADa iLa nagai tavazhum
mati
mukhamum tiru vizhiyazhagumAy
caraNam
nEmiyuDan muzhankAzhiyaNi sArangapANi mrudangamum
ni sa dha ni pa ma ri ga ma ri saA svara nAda nAradar vINaiyum
sAma gAna vinOdanE shivakAma sundari nAthanE svAmi aDimaiyai AL
sakala jagannAthanE pAdamE dhIm tadhIm isaiyuDan
nEmiyuDan muzhankAzhiyaNi sArangapANi mrudangamum
ni sa dha ni pa ma ri ga ma ri saA svara nAda nAradar vINaiyum
sAma gAna vinOdanE shivakAma sundari nAthanE svAmi aDimaiyai AL
sakala jagannAthanE pAdamE dhIm tadhIm isaiyuDan
Meaning:
Pallavi: In the tillai forest in Cidambaram in the
wisdom hall, lord naTarAja is dancing blissfully. All the sages and the
celestials who witness it chant “hara, hara” and sing the praise of the lord.
Anupallavi: The deer, ax, the crescent moon and the
river Ganga on the red matted locks dance. He dances with a smile in his moon-like face and beautiful
eyes.
CaraNam: Lord SArangapANi (Vishnu) plays the drum
while holding the conch and the discus. nArada is playing the VINai (lute). Oh lord naTaraja, you enjoy sAma gAnam, you are the lord of goddess ShivakAmi.
Please rule over me and offer me your grace. You are the lord of the universe
who dances with great music and rhythm.
Some audio/video clips
Listen to M K Thayagaraja
BhAgavatar here (from the movie “SivaKAmi”)
(Scroll to 23:40 ----44:55 min)
Listen to Nithyasri here
Listen to Nithyasri here
No comments:
Post a Comment